Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 57:11

Isaiah 57:11 in Tamil தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 57

ஏசாயா 57:11
நீ யாருக்கு அஞ்சிப் பயப்படுகிறாய், நீ பொய்சொல்லுகிறாயே; நீ என்னை நினையாமலும், உன் மனதிலே வைக்காமலும் போகிறாய்; நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன் அல்லவா? ஆகையால் எனக்குப் பயப்படாதிருக்கிறாய்.


ஏசாயா 57:11 ஆங்கிலத்தில்

nee Yaarukku Anjip Payappadukiraay, Nee Poysollukiraayae; Nee Ennai Ninaiyaamalum, Un Manathilae Vaikkaamalum Pokiraay; Naan Vekukaalam Mavunamaayirunthaen Allavaa? Aakaiyaal Enakkup Payappadaathirukkiraay.


Tags நீ யாருக்கு அஞ்சிப் பயப்படுகிறாய் நீ பொய்சொல்லுகிறாயே நீ என்னை நினையாமலும் உன் மனதிலே வைக்காமலும் போகிறாய் நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன் அல்லவா ஆகையால் எனக்குப் பயப்படாதிருக்கிறாய்
ஏசாயா 57:11 Concordance ஏசாயா 57:11 Interlinear ஏசாயா 57:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 57